ஸ்டார் ஹோட்டல் ஆக மாறிய பிக் பாஸ் வீடு.வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

ஸ்டார் ஹோட்டலாக பிக் பாஸ் வீடு மாறி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சாச்சனாவிற்கு வயிற்று வலி ஏற்பட பிக் பாஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ரூமுக்கு கூப்பிடுகிறார் அப்போது சாச்சனாவை அருண் பிடித்துக் கொண்டு கோட்டை தாண்டி வருகிறார்.

இதனால் அருன் விதியை மீறி வந்ததாகவும் எங்களிடம் கேட்க ஆப்ஷன் இருந்ததை தவிர்த்து வந்ததாகவும் பெண் போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்கின்றனர்.
அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீடியோ ஸ்டார் ஓட்டலாக மாறி உள்ளது பெண் போட்டியாளர்கள் ஹோட்டலில் பணிபுரியும் வேலை ஆட்களாக இருக்கின்றனர். இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
