வெளிய பாசிட்டிவா உள்ள நெகட்டிவா இருந்த போட்டியாளர் யார்? விஜய் சேதுபதியின் கேள்விக்கு வைல்ட் கார்ட் போட்டியாளர்களின் பதில்..!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்கு முன் வெளியான ப்ரோமோவில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக வந்ததில் யார் வேஸ்ட் என்று விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் தெரிவித்து இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வெளியில் பாசிட்டிவாக தெரிந்த போட்டியாளர்கள் உள்ளே வந்தவுடன் நெகட்டிவ்வாக தெரிவது யார் என்று கேட்க சிலர் அருண் மற்றும் முத்துக்குமரனை சொல்கின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram