எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி, வெளியேறப் போவது யார்?வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி கையில் எலிமினேஷன் கார்டுடன் வர போட்டியாளர்கள் முகம் மாறுகிறது. நான் ஏற்கனவே இல்லத்தில் இருக்கும் செல்லங்களை பார்க்கலாம் என்று தான் சொல்லுவேன் அதுலயும் முக்கியமான செல்லம் தான் இவங்க என்று சொல்லி கார்டை எடுத்து நீட்டுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
View this post on Instagram