மஞ்சரி மற்றும் அருண் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
மஞ்சரி மற்றும் அருண் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்று பிக் பாஸ் ஸ்கூல் டாஸ்க் நடந்து வரும் நிலையில், ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஜாக்லின் மற்றும் வர்ஷினிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அருண் மற்றும் மஞ்சரி இடையே பிரச்சனை வருகிறது. மஞ்சரி இடம் பாசியா நடந்துக்காதீங்க என்று அருண் சொல்ல, பிறகு எதையும் காது கொடுத்து கேட்பதில்லை என்று சொல்ல, அப்போ வேற எதை கொடுத்துமா கேட்டுகிட்டு இருக்கேன் மூக்கை கொடுத்து கேட்டுகிட்டு இருக்கேன் நான் என்று கேட்கிறார் அருண்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram