BB அவார்ட் டாஸ்க் : சந்தோஷம் மற்றும் கண்ணீருடன் ஏற்றுக் கொண்ட போட்டியாளர்கள், யார் யாருக்கு எந்த விருது வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிபி அவார்ட் டாஸ்க் நடைபெற்றுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் இந்த வாரம் யார் பெண் அணியில் இருந்து காப்பாற்றப்படுவார் என்று பரபரப்பாக பேசி வந்தனர்.

Bigg Boss Season 8 Day 12 Promo 3 Update
Bigg Boss Season 8 Day 12 Promo 3 Update

அதனை தொடர்ந்து எல்லோரும் எதிர்பார்த்த பிக்பாஸ் அவார்ட் டாஸ்க் வந்துள்ளது அதில் சிலர் விருப்பமாகவும் சில கண்ணீருடனும் அந்த அவார்டை வாங்கி உள்ளனர்.

ஹன்சிதாவிற்கு சொம்பு தூக்கி என்ற அவார்டை அர்ணவ் கொடுக்க என்னை பத்தி தெரிஞ்சவங்களே இப்படி கொடுக்கும்போது மனசு கஷ்டமா இருக்கு என்று சொல்லி அழுகிறார்.