இன்னும் சில நாட்கள் தான்.. வருத்தமாக இருக்கிறது, பாக்கியலட்சுமி சீரியல் கோபி பேச்சு.!!

இன்னும் சில நாட்கள் தான் என்று வருத்தமாக பேசியுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் தற்போது சுதாகர் குடும்பத்தின் மீது இனியா ஐஜி இடம் புகார் கொடுத்து விட்டதால் அவர்கள் அரெஸ்ட் பண்ண போலீஸ் வர இவர்கள் தலைமுறை ஆகிவிடுகின்றனர்.
பிறகு கோபியை சந்தித்து சுதாகர் உங்க பொண்ணு கேச வாபஸ் வாங்கி அதே சேனலை தப்பு என் மேல தான் அவங்க குடும்பத்து மேல எந்த தப்பும் இல்லை என்று சொல்லவில்லை என்றால் கோபிநாத் குடும்பத்தையே அழிச்சிடுவேன் என மிரட்ட கோபியும் அப்படி எல்லாம் பண்ண முடியாது உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு என்று சொல்ல இருவரும் சவால் விடுகின்றனர்.
இந்த சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியல் குறித்து எமோஷனலாக பேசியிருந்தார் இந்த நிலையில் அடுத்ததாக கோபியும் வருத்தப்பட்டு பேசியுள்ளார்.
இன்னும் சில நாட்கள் தான் இந்த சீரியல் வரப்போகிறது என்பது பலருக்கும் வருத்தமாக இருக்கிறது நான் எப்போதும் சொல்வதுதான் எந்த ஒரு தொடக்கமும் வந்தாலும் அதற்கு முடிவும் வரும் இந்த முடிவு வருத்தத்தை கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என கூறி உள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
