அவர்கள், உண்மையான ரஜினி ரசிகர்கள் கிடையாது: சூப்பர் ஸ்டார் ரஜினி தரப்பு விளக்கம்

ரஜினி தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்துப் பார்ப்போம்.. சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேசஸில், விஜய் குறித்து ரஜினி ரசிகர்கள் பேசிய பதிவு இணையத்தில் வைரலானது. அதில் விஜய் மீது முட்டையை வீச வேண்டும் உள்ளிட்ட பல…

ஏசி ஓடுது, டாக்டர்கள் எங்கே?: அரசு மருத்துவமனையில் கஞ்சா கருப்பு போராட்டம்

மக்களுக்காக களத்தில் இறங்கிய கஞ்சா கருப்புக்கு, யாராவது பட வாய்ப்பு கொடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த நிகழ்வு காண்போம்.. போரூரில் இருக்கும் சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனைக்கு கஞ்சா கருப்பு, இன்று…

புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

தான் இயக்கும் படத்தை, தானே தயாரிக்க முடிவெடுத்துள்ளார் ஜஸ்வர்யா. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, தனுஷ் நடிப்பில் '3' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின்…

தான் இயக்கிய திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷே வரவில்லை; காரணம்.?

தான் இயக்கிய திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மீது தனுஷுக்கு என்ன கோபம் என நிகழ்ச்சிக்கு வந்தவர்களே கேட்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு உண்டர்பார்ஸ்…

பிரதீப், மணிகண்டன், பவிஷ் மற்றும் அக்‌ஷய் என ஹீரோக்கள் வருகை அதிகரிப்பு: நிற்பவர் யார்?

பிரதீப், மணிகண்டன், பவிஷ் என அறிமுகமாகும் ஹீரோக்களின் வரிசையில் மற்றும் ஒருவர் வருகிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. முன்னணி தயாரிப்பாளர் மற்றும்…

மம்முட்டி-மோகன்லால் இணையும் படத்தில் நயன்தாரா: வைரல் நிகழ்வு

16 ஆண்டுகளுக்கு பிறகு இரு சூப்பர் ஸ்டார்கள் இணையும் படத்தில் சூப்பர் ஹீரோயினியும் இணைகிறார். இது பற்றிய விவரம் காண்போம்... தமிழில், கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, 36 வயதினிலே ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர்…

ஜாலியா வாங்க, ஜாலியா போங்க: அக்கா மகன் பவிஷை ஹீரோ ஆக்கிய தனுஷின் டீசர் வாய்ஸ்

தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட டீசர் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ், தனது சகோதரி மகன் பவிஷ் மற்றும் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியார் ஆகியோரை வைத்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.…

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயரின் திருமணம்; திரைப் பிரபலங்கள் வாழ்த்து

பார்வதி நாயருக்கும், தொழில் அதிபர் ஆஷ்ரித்துக்கும் கோலாகலமாக இன்று திருமணம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக பறந்து வரும் மலையாள நடிகை பார்வதி நாயருக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற…

அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிக்கும் ஆக்‌ஷன் திரைப்படம்

அட்லி இயக்கத்தில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் ரூ.1700 கோடி வரையில் வசூல் குவித்தது. படத்தில் அல்லு அர்ஜூனின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது.…

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, தமிழில் அறிமுகம் ஆகிறார்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகம் ஆகிறார். இது பற்றிய விவரம் காண்போம்.. கடந்த ஆண்டில் ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர் நடித்திருந்த 'தேவரா' படம் பெரிய வசூலை பெற்றது. பாடல் காட்சிகளில் ஜான்வியின் ஆட்டம் சிறப்பு என…