இப்ப வாடகை வீட்டில் இருப்பதால் ‘3 பிஹெச்கே’ படம் எனக்கு கனெக்ட் ஆகுது: ரவிமோகன்…
Author
Suresh 2509 posts 0 comments
'3 பிஹெச்கே' படம் குறித்து, ரவிமோகன் தெரிவித்த தகவல்கள் பார்ப்போம்..
சித்தார்த் ஹீரோவாக நடிந்துள்ள '3 பிஹெச்கே’ படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், தேவயானி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்பட பலர் நடித்துள்ளனர்.…
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம்..
தமிழ் சினிமாவில் 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி நடித்து கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இதனைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கிய 'டிராகன்' படத்தில் ஹீரோவாக நடித்து தனித்த முத்திரை பதித்துள்ளார்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில்…
அஜித்துடன் மகிழ் திருமேனி மீண்டும் இணைகிறாரா?
'விடாமுயற்சி' படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்,துடன் இணைகிறாரா இயக்குனர் மகிழ் என்பது பற்றிப் பார்ப்போம்..
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தடையற தாக்க’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது மறுவெளியீடு…
போலீஸ் அதிகாரியாக கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்..
நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கிற்கு பேசும் வகையில் ஒரு படமும் இன்னும் அமையவில்லை. மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் அறிமுகமானவர் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில்…
தமிழ் திரையுலகில் கொக்கைன் புழங்கக் காரணம் ஒரு முன்னணி நடிகர்: பாடகி சுசித்ரா அதிரடி..
பாடகி சுசித்ரா தெரிவித்துள்ள தகவல்கள் தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:
'சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் த்ரிஷாவும், கீதாஞ்சலி செல்வராகவனும் என் மீது வழக்கு தொடுத்தார்கள். அவர்கள் என்னிடத்தில் கொக்கைன்…
மீண்டும் இயக்குனர் ஆகிறார் எஸ்.ஜே.சூர்யா; புதிய படம் பற்றி அப்டேட்
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் 'வாலி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முத்திரை பதித்தார். பின்னர் விஜய் நடிப்பில் 'குஷி' படத்தையும் இயக்கி தொடர் வெற்றி பெற்றார்.
மேலும், தொழில்நுட்ப திறனுடன் 'நியூ' என்ற சைன்ஸ் ஃபிக்சன் கதையை…
நயன்தாரா, அனுஷ்காவை தொடர்ந்து ‘பயங்கர அவதாரம்’ எடுக்கிறார் ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா தற்போது தனது அடுத்த படத்தைப் பற்றிய அப்டேட் சொல்லி வித்தியாசமாக அசத்தியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்..
ராஷ்மிகா கதையின் நாயகியாக நடிக்கும் 'மைசா' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தை…
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 10 திரைப்படங்கள்
தமிழ்த் திரையுலகில் வேல்ஸ் நிறுவனம் அடுத்ததாக 10 படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது பற்றிய விவரம் பார்ப்போம்..
2025-2027 வரை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள திரைப்படங்களில் தனுஷ், ரவி மோகன், நயன்தாரா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட…
கமல்ஹாசனுக்கு, ஆஸ்கர் விருது அகாடமி அழைப்பு
ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆயுஷ்மான் குரானா மற்றும் கமல்ஹாசனை வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைத்துள்ளது.
அனைத்து பிரபலங்களும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால், அகாடமியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 11,120 ஆக உயரும். இதில் 10,143…
‘பிச்சைக்காரன்-3’ படம் பற்றி விஜய் ஆண்டனி அப்டேட்ஸ்
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'மார்கன்’ படம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், முன்னதாக வெளியாகி ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட 'பிச்சைக்காரன்' படத்தின் அடுத்த பாகம் பற்றி விஜய் ஆண்டனி தெரிவிக்கையில்,…