ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

இந்த ஆண்டு வெளியான படங்களில் அஜித்தின் 'குட் பேட் அக்லி' தான் அதிக வசூலை அள்ளியது. மற்ற படங்கள் எல்லாம் அதற்கும் குறைவாகவே வசூலித்துள்ளது. இதனால், அடுத்து ரிலீஸாகும் படங்களின் மீது ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது. அவ்வகையில் என்னென்ன…

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் ‘சீயான்’ விக்ரம்?

அந்நியன், ஐ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஷங்கர்-விக்ரம் கூட்டணி உருவாகிறதா என காண்போம்.. 'சீயான்' விக்ரம் வீர தீர சூரன் படத்தை தொடர்ந்து எந்த படத்தில் நடிக்கின்றார் என்பது எதிர்பார்ப்பாகவுள்ளது. இந்நிலையில், விக்ரம் மற்றும் இயக்குனர்…

என்ன தவம் செய்தேனோ: எஸ்.ஜே.சூர்யா உருக்கம்..

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் எஸ்.ஜே. சூர்யா, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். வாலி, குஷி, நியூ, இசை என இயக்கிய அவர், பல ஆண்டுகளுக்கு பிறகு டைரக்சன் பக்கம் அவர் திரும்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில்…

தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல: கே.பாக்யராஜ் தெளிவுரை..

'திரைக்கதை மன்னர்' கே.பாக்யராஜ் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. அரசகுமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கயிலன்’. அருள் அஜித் இயக்கியுள்ள இப்படத்தில் ஷிவா, ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன்…

ஜெய் நடிக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் அப்டேட்ஸ்..

ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'சட்டென்று மாறுது வானிலை'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ளார். படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்…

காயத்ரி ரகுராம் கண்கள் கலங்கி உருக்கமான பேச்சு..

காயத்ரி ரகுராம் 2006-ம் ஆண்டு தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2010-ம் ஆண்டு விவாகாரத்து பெற்று பிரிந்தார். இவரின் தந்தை ரகுராம் மாஸ்டர் 2013-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி தனது 64 வயதில் காலமானார். இந்நிலையில, தனது…

- Advertisement -

சூரி நடிக்கும் படங்களின் வெற்றிக்கு காரணம்: தயாரிப்பாளர் கே.ராஜன் விளக்கம்..

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' படத்தின் மூலம் ஹீரோவானவர் சூரி என்பது தெரிந்ததே. இந்நிலையில், 'மாமன்' படத்தை தொடர்ந்து, சூரியின் நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை, மண்டாடி ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இரண்டு படங்களுமே…

பாண்டிராஜ், மிஷ்கின், பூரி ஜெகன்நாத் ஆகியோர் இயக்கத்தில் விஜய் சேதுபதி..

விஜய் சேதுபதி நடிக்கும் படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுக குமார் இயக்கத்தில் வெளியான 'ஏஸ்' படம் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதயின் 52-வது நடபடமாக 'தலைவன் தலைவி' படம் ரிலீசாக இருக்கிறது. இப்படம்…

வடசென்னை-2 படத்தில் சிம்பு நடிக்கிறாரா?: வெற்றிமாறன் விளக்கம்..

வடசென்னை, வாடிவாசல் படங்கள் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் தெரிவிக்கையில், என்னுடைய அடுத்த படத்தை தாணு சார் தயாரிக்கிறார். சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். 'வாடிவாசல்' தாமதத்திற்கு டெக்னிக்கல் விஷயங்கள் தான் காரணம். படத்தில் நடிப்பவர்களின்…

அமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ படம் மெகா சாதனை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தில் அமீர்கான் நடித்துள்ளார். 15 நிமிடமே வந்தாலும் மோதல் காட்சிகள் அனல் பறக்கும் என கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், அமீர்கானின்…