‘ராமாயணம்’ கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்: ரசிகர்கள் அமோக வரவேற்பு..

'ராமாயணம்' புராணக் கதை 2 பாகங்களாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளியிலும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளியிலும் வெளியிடப்படும் என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே குறிப்பிட்டுள்ளனர். ரன்பீர் கபூர்…

எனது 36 வருட சினிமா பயணம்: நாகார்ஜூனா அனுபவப் பேச்சு..

தனுஷ், நாகார்ஜுனா நடிப்பில் வெளியான 'குபேரா’ படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக நாகார்ஜுனா தெரிவிக்கையில், 'வெற்றிதான், நடிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைக்கிறது. சினிமாவில் நீண்ட…

மாறாத எனது வேகமும் ஸ்டைலும்: ரஜினி பேச்சு, வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான 'வேட்டையன்' படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக கூலி படமும், ஜெயிலர்-2 படம் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த்தின் ஸ்பெஷல் என்றாலே அவரது ஸ்டைல், வேகமான நடை, பாவனைதான். 'பாட்ஷா'…

ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும், ராஷ்மிகா மந்தனா வேண்டுகோள்..

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் ‘அனிமல்’. இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். இபபடம் பெண்களுக்கு எதிரானது. ஆணாதிக்க சிந்தனை படம் முழுவதும் விரவி இருக்கிறது. அதிக வன்முறையை கொண்ட படம் என பலவாறு கடும்…

‘தக் லைஃப்’ படம் இன்றுமுதல் ஓடிடி.யில் ரிலீஸ்..

மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' படம், தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான நாளில் முதல் காட்சியிலிருந்தே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம், பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது.…

ரஜினிக்கும் டி.ராஜேந்தருக்கும் உள்ள நட்பு: தயாரிப்பாளரின் தகவல், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிளான 'சிகிட்டு' பாடல் வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. அந்தப் பாடலை டி.ராஜேந்தர்…

- Advertisement -

‘கயிலன்’ படத்தில், அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் இருக்கிறது: இயக்குனர் அப்டேட்ஸ்..

'கயிலன்' படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ஷிவதா, ரம்யா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம், 'கயிலன்'. இதில் பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அருள் அஜித்…

ராமராக ரன்பீர் கபூர்-சீதையாக சாய் பல்லவி: நாளை கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்..

பாலிவுட் திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இப்படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாக…

அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: நடிகர் சங்கம் எச்சரிக்கை..

நடிகர், நடிகைகள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:…

மோகன்லாலின் மகள் விஸ்மயா, கதாநாயகியாக அறிமுகம்..

மலையாள சினிமாவில் மோகன்லாலின் மகள் விஸ்மயா, திரைத்துறையில் பின்னணி பணிகளை மேற்கொண்டுள்ளார். எழுத்தும் ஓவியமும் விஸ்மயாவின் ஆர்வமாக இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, 'கிரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்' என்ற பெயரில் விஸ்மயா எழுதிய புத்தகத்தை…