கணவருடன் வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் வி.ஜே பிரியங்கா..!

கணவருடன் வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் VJ பிரியங்கா.

vj priyanka latest video viral

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு வசி என்பவர் உடன் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது.

சமீபத்தில் பிரியங்காவிற்கு காலில் அடிபட்டு இருந்தும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது கணவருடன் வெளிநாட்டுக்குச் சென்று என்ஜாய் செய்துள்ளார்.

அப்போது வசி வீடியோ எடுக்க பிரியங்கா falling in love என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

latest videoviralvj Priyankavj priyanka latest video viralவசிவி.ஜே பிரியங்காவிஜய் டிவி