Browsing tag

latest video

சொந்த குரலில் பாட்டு பாடி அசத்திய யோகி பாபு.. வைரலாகும் வீடியோ.!!

சொந்த குரலில் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் யோகி பாபு சமீபத்தில் காதலர் தினம் படத்தில் வரும் ரோஜா ரோஜா என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் யோகி யோகி பாபுவின் […]

குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்ட கன்னிகா சினேகன்..!

குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் கன்னிகா சினேகன். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் சினேகன். இவர் கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். கமல்ஹாசன் இவர்களுக்கு காதல் கவிதை என பெயர் சூட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குழந்தைகள் அழகாக சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் இந்த வீடியோவை பார்த்த […]

பழிவாங்கணும்னு இருந்தா என்ன பழிவாங்குங்க.. விஜய் வெளியிட்ட வீடியோ.!!

பழி வாங்கணும்னு இருந்தா என்ன பழிவாங்குங்க என்று வீடியோ வெளியிட்டு உள்ளார் விஜய். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது கட்சிக்கான பிரச்சாரத்தை மாவட்டம் வாரியாக சந்தித்து வரும் விஜய் சனிக்கிழமை அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் 41 பேர் உயி*ழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. சிலர் விஜயை விமர்சித்தும் சிலர் ஆதரவாக பேசியும் பதிவிட்டு வருகின்றனர். […]

மனைவியுடன் ஜாலியாக என்ஜாய் பண்ணும் அட்லி. க்யூட் வீடியோ இதோ.!!

மனைவியுடன் ஜாலியாக என்ஜாய் பண்ணும் வீடியோவை அட்லீ வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி இருந்தார்.மேலும் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது அல்லு அர்ஜுன் வைத்து பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார் இவருக்கு பிரியா என்பவரிடம் திருமணமான நிலையில் தற்போது படங்களில் பிஸியாக இருந்தாலும் மனைவியுடன் நேரத்தை […]

மாதம்பட்டி ரங்கராஜ் வீடியோவை ரி கிரியேட் செய்த குரேஷி.. வைரலாகும் வீடியோ..!

மாதம்பட்டி ரங்கராஜ் பேசியது போல வீடியோ வெளியிட்டுள்ளார் குரேஷி. மெஹந்தி சர்க்கஸ் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.சினிமா துறையில் பெரியதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் சமையல் துறையில் மாஸ் காட்டி வருகிறார். பெரும்பாலான விஐபி வீட்டு நிகழ்ச்சிகளுக்கு இவரே சமையலாளர்களை எடுத்து செய்து வருகிறார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் இரண்டாவது மனைவிக்கு ரொமான்டிக் வீடியோ ஒன்று வெளியிட்டு நலம் விசாரித்து இருந்தார். இந்த நிலையில் […]

கணவருடன் வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் வி.ஜே பிரியங்கா..!

கணவருடன் வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் VJ பிரியங்கா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு வசி என்பவர் உடன் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது. சமீபத்தில் பிரியங்காவிற்கு காலில் அடிபட்டு இருந்தும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது கணவருடன் வெளிநாட்டுக்குச் சென்று என்ஜாய் செய்துள்ளார். அப்போது வசி வீடியோ எடுக்க பிரியங்கா falling […]

காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்கிய ஷாலினி.. ஜாலியாக அஜித் சொன்ன பதில்..!

ஷாலினி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அட்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். தற்போது அஜித் 64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. […]

தலைவா ஃபேஸ் பாக்கணும்.. ரசிகரின் வார்த்தைக்கு ரஜினிகாந்த் செய்த செயல்..!

தலைவா ஃபேஸ் பாக்கணும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கேட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ்,உபேந்திரா, அமீர்கான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் […]

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ..குவியும் வாழ்த்து.!!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோவால் வாழ்த்து குவிந்து உள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா அதனை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது பிறந்த நாளை கொண்டாடும் புகைப்படமும் வீடியோவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

80s நாயகியாக மாறிய பிக் பாஸ் ஓவியா.. க்யூட் வீடியோ இதோ..!

80ஸ் நாயகியாக மாறியுள்ளார் பிக் பாஸ் ஓவியா. தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. அதனைத் தொடர்ந்து மன்மதன் அம்பு,முத்துக்கு முத்தாக, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமே, மெரினா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்களின் பேராதரவை பெற்று இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து […]