Browsing tag

latest video

கோவில் திருவிழாவில் தீ மிதித்த குக் வித் கோமாளி புகழ்..!

கோவில் திருவிழாவில் தீ மிதித்துள்ளார் குக் வித் கோமாளி புகழ். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் பிரபலமானவர் புகழ்.அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது கதாநாயகனாக ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது கடலூரில் நடந்த கோவில் திருவிழா ஒன்றில் காப்பு கட்டி புகழ் தீ மிதித்து உள்ளார். இந்த […]

மஞ்சக் காட்டு மைனாவாக ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் ரம்யா பாண்டியன்.!!

மஞ்சக் காட்டு மைனாவாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் போர் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு […]

கணவருடன் ஜாலியாக ஃபன் பண்ணும் விஜய் டிவி பிரியங்கா.. வைரலாகும் வீடியோ.!!

கணவருடன் ஜாலியாக ஃபன் பண்ணும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் பிரியங்கா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பிரியங்கா. இவரும் மாகாபாவும் தொகுத்து வழங்கும் ஷோக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஏற்கனவே பிரியங்காவிற்கு பிரவீன் என்பவர் உடன் திருமணமான நிலையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார் தற்போது வசி என்பவரை பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவரது திருமணம் சிம்பிளாக ஃபிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி மற்றும் […]

பொன்னி சீரியல் வைஷுவுக்கு என்ன ஆச்சு?.. கை காலில் கட்டுடன் அவரே வெளியிட்ட வீடியோ..!

பொன்னிஸ் சீரியல் வைஷு கை கால்களில் அடிபட்டு கட்டுப்போட்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் வைஷு சுந்தர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் வைஷு சுந்தர். அதனைத் தொடர்ந்து தற்போது பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகி இருக்கிறார். மறுபக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் வெற்றி வசந்த் வைஷ்ணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் சீரியல் […]

ஒரு கனவு நிறைவேறி ஆச்சி.. இன்னொரு ஆசை இருக்கு, மதுரை முத்துவின் நல்ல மனதை பாராட்டும் ரசிகர்கள்..!

ஒரு கனவு நிறைவேறி இருக்கு ஆனால் இன்னொரு ஆசை இருக்கு என்று மதுரை முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மதுரை முத்து. இவரின் ஜோக்குக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஏற்கனவே அவருடைய தாய் தந்தை மற்றும் முன்னாள் மனைவிக்கு ஒரு கோவில் கட்டி வருவதாக நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார். தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரது வீடு மற்றும் கட்டி இருக்கும் […]

செல்லப்பிராணியுடன் கொஞ்சம் விளையாடும் கீர்த்தி சுரேஷ்..!

செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் ரகுதாத்தா என்ற திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. சில மாதங்களுக்குப் முன் நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் […]

அப்போ விஜய்.. இப்போ தனுஷ்.. மாற்றிப் பேசி ரசிகர்களிடம் சிக்கிய கயாடு லோஹர்..!

மாற்றி மாற்றி பேசி ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் கயாடு லோஹர். தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். இவர் தமிழில் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூலையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அதர்வாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக இருக்கும் இவர் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு உள்ளார். […]

ராஷ்மிகாவிற்கு என்ன ஆச்சு?விமான நிலையத்தில் வீல்சேரில் வந்த ராஷ்மிகா.. வருத்தத்தில் ரசிகர்கள்..!

விமான நிலையத்தில் ராஷ்மிகா வீல் சாரில் வர ரசிகர்கள் வருத்தப்பட்டுள்ளனர். கீதா கோவிந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் புஷ்பா, வாரிசு, அனிமல் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் என்றே சொல்லலாம். சமீபத்தில் இவரது நடிப்பில் புஷ்பா2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனா விமான நிலையத்திற்கு காரில் […]

சிவப்பு நிற புடவையில் க்யூட் வீடியோ.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் அர்ச்சனா..!

சிவப்பு நிற புடவையில் க்யூட் வீடியோ வெளியிட்டு உள்ளார் அர்ச்சனா. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் அர்ச்சனா. அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலையும் வென்றார். தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 8 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் அருணை பார்ப்பதற்கு வந்திருந்தார். அவர்கள் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்களது […]