கோவில் திருவிழாவில் தீ மிதித்துள்ளார் குக் வித் கோமாளி புகழ்.
cook with comali pugazh latest video viral
- Advertisement -
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் பிரபலமானவர் புகழ்.அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது கதாநாயகனாக ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தற்போது கடலூரில் நடந்த கோவில் திருவிழா ஒன்றில் காப்பு கட்டி புகழ் தீ மிதித்து உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.