மஞ்சக் காட்டு மைனாவாக ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் ரம்யா பாண்டியன்.!!

மஞ்சக் காட்டு மைனாவாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் ரம்யா பாண்டியன்.


actress ramya pandian latest video viral

ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் போர் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சக்காட்டு மைனாவாக விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

Actress Ramya Pandianactress ramya pandian latest video virallatest videoviralஆண் தேவதைஉலகநாயகன் கமல்ஹாசன்பிக் பாஸ்ஜோக்கர்