தக் லைஃப் படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட திரிஷா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

தக் லைஃப் படம் குறித்து சுவாரசிய தகவலை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.


Trisha shared interesting information about the film thug Life

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு திரிஷா அபிராமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் இந்த படத்தில் இரண்டாவது பாடலும் நேற்று வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்த சுவாரசிய தகவல்களை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.

அதாவது இந்த படத்தில் நான் இருக்கிறேன் என்று கூறும்போது நான் இந்த படத்தில் ஒப்பந்தமாக இல்லை என்றும் அதேபோல் எங்கள் ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும் என்றும் அதே நேரம் இது விமர்சிப்பவர்களும் இருப்பார்கள் என்றும் தெரியும் அனைத்தும் அறிந்து தான் இந்த படத்தில் கையெழுத்திட்டேன் என்று கூறியுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் இருவரும் எவ்வளவு புரிதலுடன் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டனர் என்பதை அனைத்து நடிகர்களும் பார்க்க வேண்டும்.இது ஒரு மாயாஜாலம் போல இருந்தது என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Trisha shared interesting information about the film thug Life
aboutFilminformationinterestingthug lifeTrisha sharedTrisha shared interesting information about the film thug Lifeகமல்ஹாசன்சிம்பு திரிஷா அபிராமிதக் லைஃப்