Browsing tag

கமல்ஹாசன்

மீண்டும் இணையும் மணிரத்தினம் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி.. வெளியான சூப்பர் தகவல்.!!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்த மணிரத்னம் சமீபத்தில் பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் 2 என் இரண்டு பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் மற்றும் சிம்புவை வைத்து தக் லைஃப் என்ற படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கப் போகும் […]

கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் மீண்டும் இணையும் ‘சேயோன்’ மூவி..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘சேயோன்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிவகார்த்திகேயன் ஆக்ரோஷமான கிராமத்து இளைஞன் தோற்றத்தில் கையில் அரிவாளுடன் காணப்படுகிறார். அவரைச் சுற்றி மயில்தோகை விரிந்து இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘சேயோன்’ என்பது தமிழ்க் கடவுள் முருகனைக் குறிக்கும் பெயராக இருப்பதால், […]

கமல்ஹாசன் நடிக்கப் போகும் அடுத்தடுத்து மூன்று படங்களின் லிஸ்ட்.. வெளியான தரமான அப்டேட்.!!

கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிக்க போகும் மூன்று படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் இந்தியன் 2 தக் லைஃப் போன்ற படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படங்களை தொடர்ந்து கமல்ஹாசன் கல்கி 2 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் சக்தி வாய்ந்த வில்லனாக கமல்ஹாசன் […]

ஜனநாயகன், பராசக்தி படங்களின் இசை விழா: சிறப்பு விருந்தினர்கள் யார் யார்.?

மலேசியாவில், விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்பவர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. தனுஷ் இவ்விழாவில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், ஹெச்.வினோத்தின் அடுத்த பட ஹீரோ தனுஷ். எனவே தனுஷ் இவ்விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக சொல்கின்றனர். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற இருப்பதாக தெரிகின்றது. ஜனவரி முதல் வாரத்தில் பராசக்தி இசை வெளியீட்டு விழா நடைபெறலாம் […]

நடன இயக்குநரின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம்..

கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை அன்பறிவ் என்ற ஃபைட் மாஸ்டர்ஸ் இயக்கி அறிமுகமாக உள்ளனர். அதுபோல் இதோ ஒரு நிகழ்வு.. தெலுங்கு திரையுலகில் ‘தி ராஜா சாப்’ மற்றும் ‘ஃபெளசி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இந்த இரு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகின்றன. இதில் ஜனவரி 9-ந்தேதி ‘தி ராஜா சாப்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, சந்தீப் ரெட்டி வாங்கா […]

‘ஜெயிலர்-2’ படத்தில் வித்யாபாலனை தொடர்ந்து, மேலும் ஒரு பிரபல நடிகை..

சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன், கூலி படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படமும் அதிரடி காட்டும் ஆக்‌ஷன் படம்தான். இதனால், ஜாலியான கலகலப்பான ஒரு படத்தில் நடிப்பதற்கு கதைத்தேடலில் ரஜினி உள்ளார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை சுந்தர்.சி இயக்கவதாக இருந்த நிலையில் விலகியுள்ளார். தொடர்ந்து சில இயக்குநர்களிடம் கதைத்தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, […]

சுந்தர்.சி இயக்கும் ரஜினி படத்தில், கேமியோ ரோலில் கமல் நடிக்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்ந்து சீரியஸான படங்களிலேயே நடித்து வருகின்றார். எனவே, மீண்டும் லைட்டான ஜாலியான ஒரு படத்தில் ரஜினியை பார்க்கவேண்டும் என பலர் விரும்பினர். அவ்வகையில், ரஜினி மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பான கமர்ஷியல் படத்தில் நடிக்கவுள்ளார். இதனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் முதல் முறையாக ரஜினி நடிக்கின்றார். இதற்கு முன்பு கமல் தயாரித்த ஒரு சில படங்களில் அவர் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். மகளிர் மட்டும், நள தமயந்தி என […]

கமலின் 237-வது படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள்..

கமல்ஹாசனின் ‘237’ திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இப்படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். ‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. முன்னதாக ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள் அடுத்து கமலின்‘இந்தியன் 2’, ‘கல்கி’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்றி உள்ளனர். நீண்டநாட்களாக இப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து கமலின் சமூக வலைதள பக்கத்தில் […]

தலைவர் 173 : ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் மாபெரும் கூட்டணி..!

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் திரைப்படம் உருவாக உள்ளது. தமிழ் சினிமாவில் இரண்டு தூண்களாக இருந்து வருபவர் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதாவது தலைவர் 173 வது படத்தை […]

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தற்போது இதன் படப்பிடிப்பு கேரளாவை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது, இதனைத் தொடர்ந்து கோவாவில் தொடங்கவுள்ளது. கோவாவில், சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட சில முக்கிய காட்சிகளை படமாக்க முடிவு செய்திருக்கிறது படக்குழு. ‘ஜெயிலர் 2’ படத்தில் முதல் பாகம் தவிர்த்து, சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். இதில் எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி உள்பட சிலரும் இணைந்துள்ளனர். […]