Browsing tag

information

கருப்பு படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட ஆர்.ஜே பாலாஜி..!

கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுங்கள். இந்த படத்தில் திரிஷா,இந்திரன், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிக்கா, யோகி பாபு, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த […]

மூக்குத்தி அம்மன் 2 குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக பயணத்தை தொடங்கி நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஆர் ஜே பாலாஜி. இவர் இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் ஆக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் […]

மதராசி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட ஏ ஆர் முருகதாஸ்..!

மதராசி படம் குறித்து சுவாரசிய தகவல்களை ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார் சமீபத்தில் இந்த படம் குறித்த சுவாரசிய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ். அதாவது இந்த திரைப்படம் கஜினி படம் போலவே பழிவாங்கும் கதை தான் […]

தக் லைஃப் படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட திரிஷா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

தக் லைஃப் படம் குறித்து சுவாரசிய தகவலை த்ரிஷா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு திரிஷா அபிராமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் டிரைலர் வெளியாகி மக்கள் […]