மதராசி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட ஏ ஆர் முருகதாஸ்..!

மதராசி படம் குறித்து சுவாரசிய தகவல்களை ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.

AR Murugadoss shared interesting information about Madrasi movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார் சமீபத்தில் இந்த படம் குறித்த சுவாரசிய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.

அதாவது இந்த திரைப்படம் கஜினி படம் போலவே பழிவாங்கும் கதை தான் என்றும் இதில் காதல் தான் மையப் புள்ளியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.இது மட்டுமில்லாமல் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இந்தியில் பல முன்னணி நடிகர்களிடம் கேட்டபோதும் மறுத்துவிட்டனர் ஆனால் வித்தியூத் ஜம்வால் கதை என்னவென்றாலும் நடிக்கிறேன் என்று கூறினார் இவருடைய ரோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த படத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

AR Murugadoss shared interesting information about Madrasi movie
AR MurugadossAR Murugadoss shared interesting information about Madrasi movieinformationinterestingMadrasi moviesharedஏ.ஆர்.முருகதாஸ்சிவகார்த்திகேயன்மதராசி