ஹிட் கொடுத்த சச்சின்.. அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்யப் போகும் முன்னணி நடிகர்களின் திரைப்படம்..!

முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

The film of the leading actors to be re-released after the hit Sachein..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். சமீபத்தில் இந்த திரைப்படம் வரை ரீ ரிலீஸ் செய்யப்பட்டது

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருந்த நிலையில் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.இந்த நிலையில் தயாரிப்பாளர் தாணு இன்னும் நான்கு திரைப்படங்களை ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
2. காக்க காக்க
3. தெறி
4. கபாலி

இந்த நான்கு திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? நீங்கள் எந்த படத்துக்காக காத்திருக்கிறீர்கள்?என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

The film of the leading actors to be re-released after the hit Sachein..!
GeneliaKabaliSacheinThalapathy VijayThe film of the leading actors to be re-released after the hit Sachein..!TheriVadiveluகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்கபாலிகாக்க காக்கசச்சின்தளபதி விஜய்தெறி