Browsing tag

The film of the leading actors to be re-released after the hit Sachein..!

ஹிட் கொடுத்த சச்சின்.. அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்யப் போகும் முன்னணி நடிகர்களின் திரைப்படம்..!

முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். சமீபத்தில் இந்த திரைப்படம் வரை ரீ ரிலீஸ் செய்யப்பட்டது இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருந்த நிலையில் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.இந்த நிலையில் தயாரிப்பாளர் தாணு இன்னும் நான்கு திரைப்படங்களை ரிலீஸ் செய்ய […]