Browsing tag
நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணைவதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. Sithara Entertainments நிறுவனத்தின் நாக வம்சி, Primark Productions நிறுவனத்தின் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனத்தின் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து […]
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனுஷின் ‘D56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த எழுத்தாளர்–இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற சுவாரஸ்யமான அறிவிப்புடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, விஜய் பி. குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரையில் நடைபெற்ற பூஜையைத் தொடர்ந்து, படத்தின் முதல் […]
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகமாக இருந்தது. தற்போது வெளியாகியுள்ள டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் பிரபு தேவாவும் வடிவேலுவும் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகின்றனர். ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் […]
BANG BANG TEASER | Prabhu Deva, Vadivelu | Sam Rodrigues | Yuvan Shankar Raja | Kannan Ravi Groups
KRG கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பேங் பேங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவாவும், வைகைப் புயல் வடிவேலுவும் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோம்பி பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம், ஆக்ஷன், காமெடி, ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலான நடிப்பும், வடிவேலுவின் நகைச்சுவையும் […]
KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் “பேங் பேங்” படத்தின் டைட்டில் டீஸர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸரில் ஜாம்பியாக மாறி ஓடுகிறார்கள். பிரபு தேவாவும், வடிவேலுவும் துப்பாக்கியுடன் கெத்தாக வருகிறார்கள். வடிவேலு ஜாம்பி என்று கூறுகிறார். பிரபு வேலு, வடி […]
வடிவேலு குறித்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பேசியுள்ளார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் இவரது நடிப்பில் படைத்தலைவன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு குறித்து சண்முக பாண்டியன் பேசியிருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது எங்கள் சொந்த மாமாவை எப்படி பார்த்தோமோ அதே மாதிரி தான் வடிவேலு மாமாவையும் சின்ன வயதில் பார்த்தோம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டு போய்விட்டார் […]