தண்டேல் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?முழு விவரம் இதோ.!!

தண்டேல் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

thandel movie ott release update

நாக சைதன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தண்டேல். இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். சண்டூ மொண்டேட்டி இயக்கத்திலும், அல்லு அரவிந்த் தயாரிப்பிலும் உருவான இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது வருகிற மார்ச் மாதம் 14ஆம் தேதி netflix ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.

மேலும் 50 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

thandel movie ott release update

 

ott releasethandel moviethandel movie ott release updateupdateஅல்லு அரவிந்த்சண்டூ மொண்டேட்டிதண்டேல்