Browsing tag

ott release

டிஜிட்டல் திரைக்கு வரும் லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’: மே 29 முதல் ஓடிடியில் ரிலீஸ்!

‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக தடம் பதித்த லெஜண்ட் சரவணனின் இரண்டாவது திரைப்படமான ‘லீடர்’, திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகியுள்ளது. வரும் மே 29-ஆம் தேதி முதல் இப்படம் அமேசான் ப்ரைம் (Amazon Prime Video) தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘கருடன்’ இயக்குனரின் ஸ்பை த்ரில்லர் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’ மற்றும் சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘கருடன்’ ஆகிய […]

ஓடிடியில் வெளியாகும் ‘தாய் கிழவி’: ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: 2026-ம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றான ‘தாய் கிழவி’, திரையரங்குகளில் பெற்ற பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகிவிட்டது. ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியீடு நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில், இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சிறப்பம்சங்கள்: சாதனை வசூல்: 2026-ம் ஆண்டில் அதிக வசூல் […]

‘தி ராஜா சாப்’ ஓடிடி.யில் ரிலீஸ்; ரசிகர்களால் இணையதளம் முடங்கியது..

பிரபாஸ் நடிப்பில் உருவான ‘தி ராஜா சாப்’ திரைப்படம் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் திரையரங்குகளில் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியான நிலையில், தற்போது ஓடிடியில் படம் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே, லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் ஜியோஹாட்ஸ்டார் தளத்திற்குள் நுழைந்ததால், இணையதளம் முடங்கியது. குறிப்பாக Remind Me பட்டனை ஒரு கோடிக்கும் அதிகமானோர் அழுத்தியதே இந்த முடக்கத்துக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தனது சர்வர் திறனை […]

பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா-2’ ஓடிடி..யில் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘அகண்டா’. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது பாகம் வெளியிடப்பட்டது. இப்படத்தை பாலைய்யா ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் இந்த படத்துடைய ஓடிடி தளத்தில் விரைவில் ரிலீசாகவுள்ளது. போயபடி ஸ்ரீனு இயக்கிய இப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நாளை 9-ந்தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான பார்வையாளர்களை […]

‘பராசக்தி’ படத்தின் ஓடிடி உரிமை விற்பனை ஆனது..

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ’பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதன் ஓடிடி உரிமம் விற்கப்படாமல் இருந்தது. இப்படத்தின் உரிமையினை ஓடிடி நிறுவனங்கள் வாங்க தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகின. ஏனென்றால், இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் நடந்த கதை எனவும் கூறப்பட்டது. இதனிடையே, ஜீ5 நிறுவனம் ‘பராசக்தி’ படத்தின் ஓடிடி உரிமையை பெற்றுள்ளது. இந்த உரிமையினை ரூ.52 […]

ஓடிடி நிறுவனங்களுக்கு சரத்குமார் கோரிக்கை..

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் ‘படைத் தலைவன்’ படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள ‘கொம்புசீவி’ படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொன்ராம் இயக்கிய இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த இக்கதையில், ரவுடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 19-ந்தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் […]

இந்த வாரம், ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

வீட்டுக்குள் வந்த நவீன திரையரங்கமாக ஓடிடி தளம் ஓங்குகிறது. அவ்வகையில், இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம்.. ஆர்யன்: பிரவீன்.கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த கிரைம்-திரில்லர் திரைப்படம் ‘ஆர்யன்’. இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று ரிலீசாகிறது. ஆண் பாவம் பொல்லாதது: ரியோ ராஜ் நடிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரிலீசான காமெடி-ரொமான்டிக் திரைப்படம் ‘ஆண் பாவம் பொல்லாதது’. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், […]

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

லோகா படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

லோகா படத்தின் OTT வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர், நாச்சியப்ப கவுடா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்த நிலையில் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருக்கும் நிலையில் […]

இட்லி கடை படத்தின் OTT உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவன..!

இட்லி கடை படத்தின் OTT ரிலீஸ் பற்றி வெளியான தகவல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் […]