Browsing tag

ott release

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம். எத்தனை கோடி தெரியுமா?

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ […]

கூலி படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]

மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..!

மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாமன்னன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மாரிசன் படத்தில் பகத் பாஸில் உடன் இணைந்து நடித்திருந்தார். இது திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சதீஷ் சங்கர் இயக்கிய இந்த படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டண், ரேணுகா, கிருஷ்ணா, […]

பறந்து போ படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் […]

3BHK படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

3BHK படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 3BHK இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் தயாரித்த இந்த படத்தை அம்ரித் ராம்நாத் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போதைய இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி […]

ஓடிடி.யில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ்ப் படங்கள்..

ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ்ப் படங்களின் பட்டியல் பார்ப்போம்.. * விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 10-வது இடத்தில் உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் நெட்பிளிக்ஸில் 78 லட்சம் வியூஸ் அள்ளி இருக்கிறது. * பிரதீப் ரங்கநாதன் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான டிராகன் 9-ம் இடத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆன இப்படம் 87 லட்சம் பார்வைகளுடன் 9-ம் இடத்தை […]

இந்த வாரம், தியேட்டர்-ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்

இந்த வார இறுதியில் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் ரிலீஸாகும் படங்கள் விவரம் பார்ப்போம்.. ஜூன் 20-ந்தேதி தனுஷ் நடித்த ‘குபேரா’ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக நடிகர் அதர்வா நடித்துள்ள டிஎன்ஏ படமும் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இதில் […]

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்

இந்த வாரம் ஓடிடி வெளியாடக உள்ள திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம்.. டிடி நெக்ஸ்ட் லெவல்: சந்தானம் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் தனது நண்பர் ஆர்யா தயாரித்து சந்தானம் நடித்து கடந்த மாதம் 16 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இப்படத்தில் இயக்குனர்கள் செல்வராகவன், கெளதம் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள்ரவி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் டிடி […]

லால் சலாம் : OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? அறிவிப்பு இதோ..!

லால் சலாம் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்த ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி இருந்தது இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், கபில் தேவ், விக்னேஷ், ஜீவிதா, கே.எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் […]

ரெட்ரோ படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

ரெட்ரோ படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் இந்தப் படத்தின் ஓட்டிட்டு […]