Browsing tag

தண்டேல்

தண்டேல் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?முழு விவரம் இதோ.!!

தண்டேல் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தண்டேல். இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். சண்டூ மொண்டேட்டி இயக்கத்திலும், அல்லு அரவிந்த் தயாரிப்பிலும் உருவான இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வருகிற மார்ச் மாதம் […]

நாகசைதன்யா-சமந்தா நடித்த ‘அந்த படம்’ ரொம்ப பிடிக்கும்: சோபிதா ஓபன் டாக்

சைதன்யா நடித்த படங்களில், தனக்கு பிடித்த படம் குறித்து சோபிதா தெரிவித்ததை பார்ப்போம்.. சமந்தா உடனான 7 ஆண்டு காதல், திருமணம், 3 ஆண்டுக்குப் பிறகு விவாகரத்து என தன் வாழ்க்கையில் பரபரப்பை ஏற்படுத்திய நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இல்லற வாழ்க்கை குறித்து நாக சைதன்யா தெரிவிக்கையில், ‘ எங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த வேலை செய்தாலும் சோபிதாவிடம் ஆலோசனை கேட்கிறேன்’ என்றார். இந்நிலையில், நாக […]

காதல் கணவர் நடித்த ‘தண்டேல்’ படம் வெளியீடு; சோபிதா இரட்டிப்பு மகிழ்ச்சி

நாக சைதன்யாவின் காதல் மனைவி செம குஷியில் உள்ளார். அது குறித்து அவர் தெரிவித்த சங்கதி பார்ப்போம். நாக சைதன்யா நடிப்பில் ‘தண்டேல்’ வெளியீட்டையொட்டி படக்குழுவினருக்கு சோபிதா கூறியதாவது: ‘மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ‘தண்டேல்’ படப்பிடிப்பு நடந்த நாட்களில் நீங்கள் மிகவும் நேர்மறையாகவும், கவனம் செலுத்தியவராகவும் இருந்தீர்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ என தனது கணவரின் படத்தைப் பதிவிட்டுள்ளார். இருப்பினும், சோபிதா மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த நல்ல செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். ‘கடைசியாக உங்கள் […]

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்

நாக சைதன்யா நடிக்கும் ‘தண்டேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ தண்டேல் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தண்டேல் ‘எனும் […]

சோபிதா குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட நாகசைதன்யா..

சோபிதா குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் நாக சைதன்யா. தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்த வருபவர் நாக சைதன்யா இவர் சமந்தாவை காதலித்து திருமணம் செய்த நிலையில் சில ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து கொடுத்து பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து நாக சைதன்யா சோபிதா உடன் ஏற்பட்ட காதலால் சமீபத்தில் அவர்களுக்கு திருமணமும் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏழாம் தேதி இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் தண்டேல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு அவரது மனைவியான […]

தண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது !!

அல்லு அரவிந்த் வழங்கும், நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவி ஸ்ரீ பிரசாத், சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் தண்டேல் படத்திலிருந்து, நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல் – வெளியிடப்பட்டது ! இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், […]