Browsing tag

Latest update

வரலட்சுமி சரத்குமார் எடுக்கும் புதிய முயற்சி.. குவியும் வாழ்த்து.!!

வரலட்சுமி சரத்குமார் புதிய முயற்சி ஒன்று எடுத்துள்ளார். 80ஸ் நாயகனான சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி படத்தில் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து மதகஜராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலை வரலட்சுமி அவர்கள் சகோதரியான பூஜா சரத்குமார் உடன் சேர்ந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இது மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார் இந்த படத்திற்கு சரஸ்வதி என […]

இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று கேட்டார்கள்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை வேதனை.!!

இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று கேட்டாங்க என பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலை முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாம் பாகம் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. தற்போது மயிலின் அப்பா பாண்டியன் கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டு வேலையை செய்யாமல் பாண்டியனுக்கு கோபத்தை ஏற்படுத்தும் விஷயங்களை செய்து வருகிறார், இவரை என்ன செய்வது என புரியாமல் […]

விஜய் கட்சியில் இணைவீர்களா? சாந்தனு ஓபன் டாக்.!!

நடிகர் சாந்தனு பேசியிருப்பது வைரலாகி வருகிறது. 80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் சாந்தனுவிடம் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சாந்தனு முதலில் நான் சினிமாவில் வெற்றி பெறுகிறேன் அதன் பிறகு […]

பவன் கல்யாணின் OG படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

OG படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார். அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி இவரது […]

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வென்ற ராஜு.. பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு கொடுத்த பரிசுத்தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சி 5 சீசன் முடிந்த தற்போது ஆறாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது பைனல் வாரத்தில் இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது. டைட்டில் வின்னராக யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது […]

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவ்வாறு அதனைத் தொடர்ந்து மாஸ்டர்,மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது லேட்டஸ்ட் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் […]

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் மக்களுக்கு காத்திருக்கும் அட்வான்டேஜ்..!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் புதிய ரூல்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிந்து தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வரும் நிலையில் இதற்கான ப்ரோமோக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்த நிலையில் சில […]

வடசென்னை 2 படம் குறித்து அப்டேட் கொடுத்த தனுஷ்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இரண்டாம் பாகம் குறித்து ஆவலோடு ரசிகர்கள் காத்திருந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஷ் இந்த படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது வடசென்னை 2 திரைப்படம் […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் பவன் கல்யாணின் OG.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

OG படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார். அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி அதாவது […]

சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி இடம் இருக்கும் விஷயம் என்னிடம் இல்லை.. சாந்தனு ஓபன் டாக்.!!

நடிகர் சாந்தனு பேசியிருப்பது வைரலாகி வருகிறது. 80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் சாந்தனு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி குறித்து பேசி உள்ளார். அதாவது அவர் என் அப்பாவால் எனக்கு சக்கரக்கட்டி என்ற பட வாய்ப்பு கிடைத்தது […]