ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் பவன் கல்யாணின் OG.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

OG படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Pawan Kalyan’s OG, which will make a splash in pre-booking.. Do you know how much it has collected so far

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார்.

அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி அதாவது நாளை இவரது நடிப்பில் OG என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த திரைப்படம் இதுவரை ஃப்ரீ புக்கிங்கில் 70 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Pawan Kalyan’s OG, which will make a splash in pre-booking.. Do you know how much it has collected so far
collectionLatest newsLatest updateOGPawan KalyanPawan Kalyan's OGpre bookingwhich will make a splash in pre-booking.. Do you know how much it has collected so far?ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்பவன் கல்யாண்ப்ரீ புக்கிங்ஹரிஹர வீர மல்லு