Browsing tag
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 (#ChiruBobby2) திரைப்படத்தின் பிரம்மாண்ட தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இயக்குநர் பாபி கொல்லி இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை விழாவில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் நாகபாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். ‘வால்டேர் வீரய்யா’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி – பாபி கொல்லி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. […]
Vijay தலைமையிலான Tamilaga Vettri Kazhagam (#TVK) கட்சி மற்றும் National Democratic Alliance (#NDA) இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார். “நான் சமீபத்தில் விஜய்யுடன் பேசவில்லை. உண்மையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் எந்த தொடர்பும் இல்லை. #TVK மற்றும் #NDA கூட்டணி குறித்து நான் எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. இந்த வதந்தி எங்கிருந்து வந்தது என தெரியவில்லை,” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதன் மூலம் #TVK – […]
OG படத்தின் 4 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார். அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி இவரது […]
OG படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார். அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி இவரது […]
OG படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார். அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி அதாவது […]
‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, கமல்ஹாசன் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கல்கி படத்தின் 2-ம் பாகத்திற்கும் கமல்ஹாசனிடம் தேதிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசனை ஆஸ்கர் தேர்வுக் குழுவின் உறுப்பினராக தேர்வு செய்துள்ளது ஆஸ்கர் நிறுவனம். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகரும் ஆந்திரா மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் அவரது எக்ஸ் பக்கத்தில், ‘2025-ம் ஆண்டுக்கான […]
நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு, பவன் கல்யாண் கூறியுள்ள தகவல் காண்போம்.. ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தெரிவிக்கையில், ‘விஜய் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் அவருக்கு ஆலோசனை எதுவும் தேவையில்லை. ஆனால், அவருக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். அரசியலில் நிலைத்து இருங்கள். என்ன நடந்தாலும் மக்களோடு இருங்கள். அரசியல் ரொம்ப கஷ்டமானது. அதில், எதற்கும் தயாராக இருக்கனும். வெற்றி என்பது பின்னர் போகப் போக வரும். முதலில் கட்சியை வலுப்படுத்துவது […]
உடல் நலக்குறைவால் மறைந்த பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனிக்கு பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் பிரபலமானவர் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி. அதனைத் தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மருத்துவமனையில் 22 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் […]