பவன் கல்யாணின் OG படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

OG படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

They Call Him OG Movie 2nd Day Box Office Update

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார்.

அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி இவரது நடிப்பில் OG என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகிய இரண்டு நாட்கள் முடிந்த நிலையில் உலக அளவில் 188 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

They Call Him OG Movie 2nd Day Box Office Update
2nd Daybox officeEmraan HashmiLatest updatePawan KalyanPriyanka MohanThey Call Him OGThey Call Him OG Movie 2nd Day Box Office Updateஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்பவன் கல்யாண்ஹரிஹர வீர மல்லு