Browsing tag

Latest update

சாலையோர மக்களுக்கு உதவிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. என்ன செய்துள்ளார் பாருங்க..!

சாலையோர மக்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையின் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்த இவர் அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. தமிழ் மொழி மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் Help on hunger குழுவுடன் இணைந்த சாலையோர மக்களுக்கு உதவி செய்துள்ளார். […]

சுவாரஸ்யமான வித்தியாசமான கதையாக கருப்பு இருக்கும் :நட்டி நடராஜ் கொடுத்த அப்டேட்.!!

கருப்பு படம் குறித்து நட்டி நட்ராஜ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சுவாசிகா,இந்திரன்ஸ், யோகி பாபு, சுப்ரீத் ரெட்டி, நட்டி நடராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடைபெற்று வருகின்றனர்.இந்த திரைப்படம் பின்னணி வேலைகள் […]

அஜித் 64 : அப்டேட் கொடுத்த ஆதிக்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார் அஜித்தின் தீவிரமான ரசிகர் ஆதிக் என்பதால் குட் பேட் அக்லி ஒரு பேன் பாய் சம்பவமாகவே இருந்தது. அதனைத் தொடர்ந்து கார் […]

அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்திரஜா போட்ட எமோஷனல் பதிவு.!!

அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எமோஷனலாக பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின் நடித்து வந்த இவர் திடீரென இரண்டு நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். குடும்பத்தினர் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலருக்குமே […]

ஹிட் கொடுத்த குட் பேட் அக்லி.. சம்பளத்தை உயர்த்திய அஜித். எவ்வளவு தெரியுமா?

சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.ஆதிக் அஜித்தின் மிகப்பெரிய ஃபேன் என்பதால் இந்த திரைப்படம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் […]

ரோபோ சங்கர் வீட்டில் நடக்க இருந்த சுப விசேஷம்.. அதற்குள் இப்படி நடக்கணுமா? கடும் சோகத்தில் கதறும் குடும்பத்தினர்.!!

ரோபோ சங்கர் வீட்டில் நாளை சுப விசேஷம் ஒன்று நடக்க இருந்தது. விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடி ஆக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளி திரையில் தனது காமெடி திறன் மூலம் பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர் இவர் தற்போது மஞ்சள் காமாலை நோய்கள் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஆனால் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ ஷங்கரை தனியார் […]

தனுஷ் நடித்த படங்களில் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு பிடித்த படங்கள் என்ன தெரியுமா? அவரே சொன்ன தகவல்.!!

தனுஷ் நடித்த படங்களில் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு பிடித்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்கி நடித்துள்ள இட்லி கடை என்ற திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் தனுஷ் […]

எத்தனை கோடி கொடுத்தாலும் பிக் பாஸ் போகமாட்டேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்.!!

எத்தனை கோடி கொடுத்தாலும் பிக்பாஸுக்கு போக மாட்டேன் என கூறியுள்ளார் பிரபல நடிகை. தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தீராத விளையாட்டுப் பிள்ளை. இந்தப் படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார். ஏற்கனவே பல வருடங்களாக பிக் பாஸ்க்கு வருமாறு ஆஃபர் வந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் நான் தொடர்ந்து நிராகரித்து வருகிறேன் என கூறியுள்ளார் இது மட்டுமில்லாமல் 1.65 கோடி ரூபாய் […]

கருப்பு படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கருப்பு படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்காமல் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். […]

ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிம்ரன் போட்ட பதிவு.!

ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிம்ரன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் 90களில் ஹீரோயினியாக கலக்கியவர் சிம்ரன். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ரம்யா கிருஷ்ணனுக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பதிவிட்டு உள்ளார். அதாவது என்னுடைய டியரஸ்ட் பிரண்ட் ரம்யா கிருஷ்ணனுக்கு […]