Browsing tag

Latest update

ஜாக்லின் மற்றும் சௌந்தர்யா இடையே வெடித்த வாக்குவாதம், வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று பிக் பாஸ் வீடு பிக் பாஸ் ஹோட்டலாக மாற அதில் பின் போட்டியாளர்கள் ஹோட்டலில் பணிபுரியும் வேலை ஆட்களாகவும் ஆண் போட்டியாளர்கள் விருந்தினர்களாகவும் இருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று […]

“என் சொந்த வீடு”புகைப்படத்துடன் ஷாலின் சோயா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு..!

சொந்த வீடு கட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷாலின் சோயா. தமிழ் சின்னத்திரையில் குக் வித்து கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஷாலின் சோயா. இவரின் எதார்த்தமான பேச்சாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் போட்டோஸ் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகைகள் தற்போது புதிய புகைப்படங்களை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் இது எனது சொந்த வீடு,வீடு கட்டும் கனவு நிறைவேறியது. […]

சரியான நேரத்தில் சரியான பால் போட்டு இருக்கீங்க, விஜய் சேதுபதி கேள்விக்கு திணறிய தர்ஷா, வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

விஜய் சேதுபதியின் கேள்விக்கு திணறியுள்ளார் தர்ஷா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முதல் ப்ரோமோவில் ஜாக்லின் ரூசை மீறியதால் விஜய் சேதுபதி கேள்வி கேட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஆண் போட்டியாளர்கள் வெறுப்பேற்றுவதாக சொல்ல விஷயம் குறித்து பேசுகின்றனர். அதற்கு தர்ஷாவிடம் கேள்வி கேட்டபோது அவர் சரியாக பேசாததால் நீங்க சரியான நேரத்துல சரியான பால் […]

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி எடுக்கப் போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா இவ்வளவு குடித்தும் அவங்க அம்மா கிட்ட இவ்வளவு பிரச்சனை பண்ணியும் அவன் மேல எனக்கு எந்த கோபமும் வரலைன்னா என் சூர்யா […]

விளக்கேற்றி பூஜையை தொடங்கிய ஈஸ்வரி,ஆனந்த் போடும் பிளான், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் விளக்கேற்றி பூஜையை ஆரம்பித்து வைக்க வேலை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரியை பாக்யா ரெஸ்டாரன்ட்க்கு கூட்டி வந்து உட்காருங்க அத்தை நான் போய் ரெடி பண்ணிட்டு வரேன் என்று கிச்சனுக்குள் வர செல்வி எல்லாத்தையும் ரெடி பண்ணி வைத்து விடுகிறார். சரி நான் போய் அத்தையை கூட்டிட்டு வரவா என்று சொல்ல நீ போய் கூட்டிட்டு […]

இனியாவை நினைத்து சந்தோஷப்பட்ட குடும்பத்தினர், பாக்கியா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

இனியா டான்ஸ் கம்பெட்டிஷனில் செலக்ட் ஆனதால் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா டான்ஸ் கம்பெட்டிஷனில் செலக்ட் ஆக குடும்பத்தினர் அனைவரும் ரொம்ப சந்தோஷப்படுகின்றனர். பாக்கியா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சந்தோஷப்படுகிறார் உடனே கோபியும் இனியாவிற்கு வாழ்த்து சொல்லி சந்தோஷப்படுகிறார் பிறகு ரெஸ்டாரண்டுக்கு வந்த பாக்யா லிஸ்ட்டை செக் பண்ணி விட்டு செப்பிடம் 750 ஆர்டர் வந்திருக்கு என்று […]