Browsing tag

Latest update

அவன் ஒன்னும் ராஜ பரம்பரை கிடையாது.. அவனுக்கு பணம் எப்படி கிடைக்கிறது? பாலா பற்றி கூல் சுரேஷ் பேச்சு.!!

பாலா பற்றி கூல் சுரேஷ் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து பல மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி உள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் காந்தி கண்ணாடி என்று திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வந்தது. இந்த […]

வெள்ளித்திரையில் நாயகனாக களமிறங்கும் சீரியல் நடிகர் சித்து.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியிட்ட பதிவு.!!

வெள்ளித்திரையில் நாயகனாக சித்து களமிறங்கியுள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியல் மூலம் அறிமுகமான சித்து அந்த சீரியலில் ஜோடியாக நடித்த ஸ்ரேயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு இருவரும் வள்ளியின் வேலன் என்ற சீரியலில் இணைந்து நடித்திருந்த நிலையில் தற்போது சித்து வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அதாவது டி டார்க் ஹெவன் என்ற படத்தில் நடித்திருக்கும் சித்து அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் பதிவையும் வெளியிட்டு உள்ளார். இதை […]

KH 237 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்.!!

கே.எச் 237 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து கமல் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் […]

காஞ்சனா 4 படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

காஞ்சனா 4 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகராக ராகவா லாரன்ஸ் தெரிவதைவிட பலருக்கு சிறப்பான உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் தொடர்ந்து காஞ்சனா மூன்று பாகம் வரை நடித்திருக்கும் நிலையில் தற்போது நான்காம் பாகம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே,நோரா படேஹி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. […]

நடிகை சிம்ரன் எடுக்கும் புதிய முயற்சி.. வெளியான சூப்பர் தகவல்.!!

சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார் சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கின்றன. சமீபத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை சிம்ரன் தற்போது முதல் முறையாக தயாரிப்பாளராக ஒரு படத்தை தயாரிக்க […]

மனைவியுடன் ஜாலியாக என்ஜாய் பண்ணும் அட்லி. க்யூட் வீடியோ இதோ.!!

மனைவியுடன் ஜாலியாக என்ஜாய் பண்ணும் வீடியோவை அட்லீ வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி இருந்தார்.மேலும் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது அல்லு அர்ஜுன் வைத்து பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார் இவருக்கு பிரியா என்பவரிடம் திருமணமான நிலையில் தற்போது படங்களில் பிஸியாக இருந்தாலும் மனைவியுடன் நேரத்தை […]

பாலாவிற்கு வாழ்த்து தெரிவித்த ஹிப்ஹாப் ஆதி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

பாலாவிற்கு ஹிப் ஹாப் ஆதி வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருந்தாலும் பலருக்கு உதவி செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றே சொல்லலாம் சின்னத்திரையில் மட்டும் ஜொலித்துக் கொண்டிருந்த இவர் தற்போது வெள்ளித்திரையை காலடி எடுத்து வைத்திருக்கிறார் தற்போது ஷெரிப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தில் […]

நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார்.. வெளியான பரபரப்பு தகவல்.!!

நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார் அளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவருக்கு திருமணம் ஆகி சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் இவரின் மீது திருநங்கை ஒருவர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி சென்னை காவல் ஆணையகரத்தில் புகார் அளித்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் பழகி இருக்கிறார் என்று திருநங்கை சொல்லும் நிலையில் நாஞ்சில் விஜயன் தரப்பிலிருந்து அவர் யாரென்றே […]

இந்திய சினிமாவில் ஆயிரம் கோடி வசூலை வாரி குவித்த பத்து திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

ஆயிரம் கோடி வசூலை வாரி குவித்த பத்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். இந்திய சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகிறது அதுவும் குறிப்பாக ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானித்து வருகிறது. அந்த வகையில் ஆயிரம் கொடிக்கு மேல் வசூல் செய்த இந்திய சினிமாவிலேயே டாப் டென் இடத்தைப் பிடித்துள்ள பத்து திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். தங்கல் திரைப்படம் 2,200 கோடி வசூல் செய்த முதல் இடத்தை பிடித்துள்ளது. பாகுபலி 2 […]

மினுமினுக்கும் உடையில் தமன்னா.. குவியும் லைக்ஸ்.!!

மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் தமன்னா. கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை ,வேங்கை என பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு […]