Browsing tag

Latest update

ஜெய் நடிக்கும் ஒர்க்கர் படம் குறித்து இயக்குனர் கொடுத்த அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜெய் நடிக்கும் ஒர்க்கர் படம் குறித்து இயக்குனர் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். பகவதி படத்தில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சென்னை 28, சுப்ரமணியபுரம், கனிமொழி, எங்கேயும் எப்போதும், நவீன சரஸ்வதி சபதம் ,ராஜா ராணி, வடகறி, திருமணம் எனும் நிக்கா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ஒர்க்கர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த […]

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளன.

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளனர் – இந்த மசாலா என்டர்டெய்னர் திரைப்படம் செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !! அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான “நிஷாஞ்சி” படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னர் திரைப்படம், பெரிய திரையில் கொண்டாடும் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியுள்ளது. ஆக்சன், டிராமா, ரொமன்ஸ், […]

புடவையில் தேவதை போல் இருக்கும் சினேகா..!

புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ரசிகர்களின் மனதில் புன்னகை அரசியாக இடம் பிடித்துள்ள இவர் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது ஜீ தமிழில் […]

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்..குவியும் வாழ்த்து.!!

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் அக்ஷயா. இவர் தனது நீண்ட நாள் நண்பரான ஜெனு என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷயா வெளியிட்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. எதிர்நீச்சல் […]

ஜனநாயகன் படத்தின் கேமியோ ரோலில் முன்னணி இசையமைப்பாளர்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

ஜனநாயகன் படத்தின் கேமியோ ரோலில் முன்னணி இசையமைப்பாளர் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும்,H. வினோத் இயக்கத்திலும் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் மமீதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் கேமியோ ரோலிங் லோகேஷ், […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று கேப்டன் பிரபாகரன் இந்த திரைப்படம் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியானது. கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 300 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சரத்குமார், லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ,மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் […]

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு நெருக்கமான மூன்று இயக்குனர்கள்.. வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியிருந்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏக்கச்சக்கமாக […]

தவறான முடிவு எடுத்து விட்டேன்.. சோனியா அகர்வால் வருத்தம்..!

தவறான முடிவு எடுத்து விட்டதாக சோனியா அகர்வால் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால் அதனைத் தொடர்ந்து விஜய் சிம்பு போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் 2012 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது வாழ்க்கையில் தவறான […]

கார்த்தி நடித்து வரும் மார்ஷல் படத்தின் வில்லன் யார் தெரியுமா?

கார்த்தி நடித்து வரும் மார்ஷல் படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்து வருபவர் கார்த்தி.இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அரவிந்த்சாமி சுவாதி, ஸ்ரீதிவ்யா போன்ற பல பிரபலங்கள் முக்கியமாக நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி இயக்குனர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்தப் படத்தில் வெள்ளம் குறித்து […]