தவறான முடிவு எடுத்து விட்டேன்.. சோனியா அகர்வால் வருத்தம்..!

தவறான முடிவு எடுத்து விட்டதாக சோனியா அகர்வால் வருத்தம் தெரிவித்துள்ளார்.


actress sonia agarwal latest update viral

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால் அதனைத் தொடர்ந்து விஜய் சிம்பு போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் 2012 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது வாழ்க்கையில் தவறான முடிவு எடுத்து விட்டதாக கூறியுள்ளார்.

அதாவது திருமணத்திற்குப் பின் நான் நடிக்கவில்லை அது நான் செய்த மிகப்பெரிய தவறு. நான் பீக்கில் இருந்த போது ஒரு பிரேக் எடுத்து விட்டேன் நான் அப்படி செய்திருக்க கூடாது என்று ஃபீல் பண்ணி உள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


actress sonia agarwal latest update viral

 

actressactress sonia agarwal latest update viralLatest updateSonia Agarwalviralகயல்சிம்புசோனியா அகர்வால்விஜய்