Browsing tag

சோனியா அகர்வால்

என் வாழ்க்கை இந்நேரம் வேறு மாதிரி இருந்திருக்கும்: சோனியா அகர்வால் ஃபீலிங்ஸ்..

பஞ்சாபி பெண்ணான சோனியா அகர்வாலுக்கு தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பு கொடுத்து வந்தார் செல்வராகவன். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு 2006-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தார்கள். திருமண வாழ்க்கை நிலைத்து நிற்காமல் 2010-ம் ஆண்டு செல்வராகவன், சோனியா அகர்வாலுக்கு விவாகரத்து கிடைத்தது. மீண்டும் நடிப்புக்கு திரும்பிவிட்டார் சோனியா அகர்வால். அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திர நடிகையாகி விட்டார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்டோர் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் வெற்றி பெற்ற பிறகு […]

தவறான முடிவு எடுத்து விட்டேன்.. சோனியா அகர்வால் வருத்தம்..!

தவறான முடிவு எடுத்து விட்டதாக சோனியா அகர்வால் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால் அதனைத் தொடர்ந்து விஜய் சிம்பு போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் 2012 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது வாழ்க்கையில் தவறான […]

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் செல்வராகவன்.இவரது இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி இந்த படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாகவும், சோனியா அகர்வால் ஹீரோயின் ஆகவும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை இன்று வரை ரசிக்க செய்து […]

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலை நடந்து வருகிறது முதல் பாகத்தை இயக்கிய […]