Browsing tag

Latest update

மனைவியுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நாக சைதன்யா..!

மனைவியுடன் திருப்பதியில் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் நாக சைதன்யா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது மகன் நாக சைதன்யா சமந்தாவை திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் பிறகு கடந்த வருடம் நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போதைய இருவரும் திருப்பதிக்கு சென்று […]

டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சன் டிவி சீரியல்கள் என்னென்ன?வாங்க பார்க்கலாம்.!!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சன் டிவி சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல் களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் அந்த வகையில் 32 வது வாரத்தில் சன் டிவி சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. சிங்கப் பெண்ணே 2. […]

ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்கள்..!

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாக்கி வரும் இந்த படத்தில் மோகன்லால் சிவராஜ் குமார் […]

நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.!!

நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகி நடிகை என இரண்டிலும் கலக்கி வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழில் கண்ட நாள் முதல், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, மாஸ்டர், துப்பறிவாளன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷாப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ப்ளூ […]

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. கம்பம் மீனா வெளியிட்ட புகைப்படம்..!

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது சில வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. பலரும் இந்த சீரியலை மிஸ் பண்ணுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கம்பம் மீனா தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அது வேறு ஒன்றும் இல்லை பாக்கியலட்சுமி தொடரின் வெற்றி கொண்டாட்டத்திற்கான புகைப்படங்கள்தான். இதில் சீரியலில் நடித்த […]

பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் பிரபல நடிகர்..!

பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.சுதா கொங்காரா இயக்கத்திலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். மேலும் ஸ்ரீலீலா, அதர்வா, பேசில் ஜோசப்,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடித்து வருவதாகவும் தகவல் […]

தலைவன் தலைவி படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது இது […]

டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ராஷி கண்ணா.!!

டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா அதனைத் தொடர்ந்து அடங்கமறு, சங்கத்தமிழன் ,துக்ளக் தர்பார், அரண்மனை 3, சர்தார், அரண்மனை போர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

அவளும் நானும்.. பாக்கியலட்சுமி சீரியல் கோபி வெளியிட்ட புகைப்படம்..!

பாக்கியலட்சுமி சீரியல் கோபி புகைப்படம் ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே ஈஸ்வரி இனியாவை ஆகாஷுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என்று சொல்லி இருக்கும் நிலையில் குடும்பத்தினர் இப்போதைக்கு எந்த முடிவு எடுக்க வேண்டாம் என அமைதியாக இருக்கின்றனர் அமிர்தாவும் கர்ப்பமாக இருப்பதால் குடும்பத்தினர் சந்தோஷமாக இருக்கின்றனர். இந்த வாரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகும் நிலையில் […]

ஜூ கீப்பர் படத்தின் போஸ்டருக்கு முன் நின்று புகழ் மகள் செய்த விஷயம்.. குவியும் லைக்ஸ்..!

ஜூ கீப்பர் படத்தின் போஸ்டருக்கு முன் நின்று புகழ் மகள் செய்த விஷயம் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜூ கிப்பர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கும் நிலையில் […]