பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் பிரபல நடிகர்..!

பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

parashakthi movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.சுதா கொங்காரா இயக்கத்திலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.

மேலும் ஸ்ரீலீலா, அதர்வா, பேசில் ஜோசப்,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது 90ஸ் காலங்களில் ஃபேவரிட் நடிகராக இருந்த அப்பாஸ் பராசக்தி படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.

parashakthi movie latest update viral
Latest updateparashakthi movieparashakthi movie latest update viralviralஅதர்வாசிவகார்த்திகேயன்சுதா கொங்காராபராசக்திபேசில் ஜோசப்ஸ்ரீலீலா