Browsing tag

Latest update

தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக 33 ஆண்டுகளை கடந்த அஜித்குமார்.. மனைவியின் அன்பான வாழ்த்து.!!

தமிழ் சினிமாவில் வெற்றி பெறமாக 33 ஆண்டுகளை கடந்துள்ளார் அஜித் குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகன் பட்டாளத்தையே […]

எஸ்.டி.ஆர் 49 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

எஸ்.டி.ஆர் 49 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படம் வடசென்னை படத்துடன் தொடர்புடைய கதையாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. மேலும் சமுத்திரகனி ,கிஷோர், ஆண்ட்ரியா போன்ற […]

Top Cooku Doop Cooku சீசன் 2 எப்போது? அப்டேட் கொடுத்த வெங்கடேஷ் பட்..!

Top Cooku Doop Cooku சீசன் 2 நிகழ்ச்சி குறித்து வெங்கடேஷ் பட் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று Top Cooku Doop Cooku.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்து இருந்தது.இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி […]

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விரைவில் முடிவுக்கு வரப்போகின்ற பிரபல சீரியல்..!

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விரைவில் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது. தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்த சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா சீரியல் முடிவுக்கு வர போவதற்கான […]

சிவப்பு நிற புடவையில் வாணி போஜன்.. போட்டோஸ் இதோ..!

சிவப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் வாணி போஜன். தமிழ் சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன். அதனைத் தொடர்ந்து ஓ மை கடவுளே சட்னி சாம்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் […]

மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. தாய்மாமன் உறவை உன்னதமாக உணர்த்தும் இந்த திரைப்படம் பலரது கண்களில் கண்ணீரை வர வைத்திருந்தது இந்த படத்திற்கு திரையரங்குகளில் அமோக வரவேற்பை கொடுத்து இருந்தனர் அதே சமயம் ஓடிடியின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் […]

அஜித் 64 படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

அஜித் 64 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.+ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்த படமான அஜித்64 படத்தை இயக்க உள்ளார். இந்த தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வந்தது. இந்த […]

மாரீசன் படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.!!

மாரீசன் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கிய வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாமன்னன் படத்தில் மூலம் மிகப்பெரிய என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மாரீசன் என்ற படத்தில் நடித்து உள்ளார் இந்த படத்தில் பகத் பாஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. […]

சூப்பர் சிங்கர் சீசன் 11 நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட பிரபல இயக்குனர்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பிரபல இயக்குனர் இணைய உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 11 வது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல் இல்லாமல் முற்றிலும் புதுவிதமாக நான்கு மண்டலங்களுக்கு இடையில் ஒரு போட்டியாக இந்த நிகழ்ச்சி வெளியாக உள்ளது டெல்டா தமிழ், கொங்கு தமிழ்,சென்னை தமிழ், எங்கும் தமிழென நான்கு கான்செப்ட் உடன் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது. ஒரு ஒரு கான்செப்ட்க்கும் […]

கூலி படத்தில் நடிக்கிறாரா கமல்ஹாசன்.. வெளியான சூப்பர் தகவல்.!!

கூலி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]