மாரீசன் படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.!!

மாரீசன் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கி உள்ளது.


maareesan movie latest update viral

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கிய வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாமன்னன் படத்தில் மூலம் மிகப்பெரிய என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது மாரீசன் என்ற படத்தில் நடித்து உள்ளார் இந்த படத்தில் பகத் பாஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதாவது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


maareesan movie latest update viral
Latest updatemaareesan moviemaareesan movie latest update viralviralமாமன்னன்மாரீசன்வடிவேலுவிஜய் டிவி நிறுவனம்