Browsing tag

maareesan movie

மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..!

மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாமன்னன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மாரிசன் படத்தில் பகத் பாஸில் உடன் இணைந்து நடித்திருந்தார். இது திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சதீஷ் சங்கர் இயக்கிய இந்த படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டண், ரேணுகா, கிருஷ்ணா, […]

மாரீசன் படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.!!

மாரீசன் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கிய வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாமன்னன் படத்தில் மூலம் மிகப்பெரிய என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மாரீசன் என்ற படத்தில் நடித்து உள்ளார் இந்த படத்தில் பகத் பாஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. […]

பகத்பாசில்-வடிவேலு மீண்டும் இணைந்த ‘மாரீசன்’ பட டீசர் இன்று வெளியீடு; கதை என்ன?

‘மாரீசன்’ பட அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாரீசன். இப்படம் வித்யாசமான ஒரு படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் இணைந்த வடிவேலு-பகத்பாசில் காம்போ மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் பற்றி வடிவேலு தெரிவிக்கையில், இது வித்தியாசமான ஒரு படம். குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும். கண்டிப்பாக விருதுகள் கிடைக்கும்’ என நம்பிக்கையாக […]

வடிவேலு-பகத்பாசில் இணைந்து நடித்த ‘மாரீசன்’ எப்போது ரிலீஸ் தெரியுமா?

ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ள 98-வது படம் பற்றிப் பார்ப்போம்.. மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலுவும் பகத் பாசிலும் இணைந்து நடித்த ‘மாரீசன்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு தேதியை பகத் பாசில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, இப்படம் (தேதி குறிப்பிடாமல்) வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகத் பாசிலும் வடிவேலுவும் நேருக்கு நேர் நிற்கும் போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது. ‘மாரீசன்’ […]