மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Do you know when Maaman Movie OTT release

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

தாய்மாமன் உறவை உன்னதமாக உணர்த்தும் இந்த திரைப்படம் பலரது கண்களில் கண்ணீரை வர வைத்திருந்தது இந்த படத்திற்கு திரையரங்குகளில் அமோக வரவேற்பை கொடுத்து இருந்தனர் அதே சமயம் ஓடிடியின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

தற்போது இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதாவது வருகிற ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி Z5 ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ZEE5 Tamil (@zee5tamil)

Aishwarya LekshmiDo you know when Maaman Movie OTT release?Latest updatemaaman movieRajkiranSooriSwasikaZ5 OTTZ5 ஓடிடிசூரிதமிழ் சினிமாமாமன்