சூப்பர் சிங்கர் சீசன் 11 நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட பிரபல இயக்குனர்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பிரபல இயக்குனர் இணைய உள்ளார்.

vijay tv super singer 11 latest update viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 11 வது சீசன் தொடங்க உள்ளது.

வழக்கம்போல் இல்லாமல் முற்றிலும் புதுவிதமாக நான்கு மண்டலங்களுக்கு இடையில் ஒரு போட்டியாக இந்த நிகழ்ச்சி வெளியாக உள்ளது டெல்டா தமிழ், கொங்கு தமிழ்,சென்னை தமிழ், எங்கும் தமிழென நான்கு கான்செப்ட் உடன் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

ஒரு ஒரு கான்செப்ட்க்கும் ஒரு கேப்டன் என்ற பெயரில் கொங்கு தமிழுக்கு அனுராதா ஸ்ரீராம்,எங்கும் தமிழுக்கு உன்னிகிருஷ்ணனும் சென்னை தமிழுக்கு தமனும் டெல்டா தமிழுக்கு பிரபல இயக்குனரான மிஷ்கின் ஆகியோர் கேப்டனாக இருக்க உள்ளனர்.

முற்றிலும் புதுவிதமாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

vijay tv super singer 11 latest update viral
Latest updatesuper singer 11Vijay TVvijay tv super singer 11 latest update viralviralசூப்பர் சிங்கர் சீசன் 11விஜய் டிவி