அஜித் 64 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.+
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்த படமான அஜித்64 படத்தை இயக்க உள்ளார். இந்த தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில் தற்போது அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வந்து வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகை சுவாசிக்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.