ஜூ கீப்பர் படத்தின் போஸ்டருக்கு முன் நின்று புகழ் மகள் செய்த விஷயம்.. குவியும் லைக்ஸ்..!

ஜூ கீப்பர் படத்தின் போஸ்டருக்கு முன் நின்று புகழ் மகள் செய்த விஷயம் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது.

What the daughter of Pugazh did while standing in front of the poster of MR Zoo Keeper.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஜூ கிப்பர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கும் நிலையில் பேனர் முன் நின்று புகழ் போஸ் கொடுத்திருப்பது போல அவரது மகளும் போஸ் கொடுத்து உள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.

DaughterLatest updatemr zoo keeperposterPugazhWhat the daughter of Pugazh did while standing in front of the poster of Zoo Keeper.!கலக்கப்போவது யாருகுக் வித் கோமாளிபுகழ்ஜூ கிப்பர்