Browsing tag

poster

மதுரையில் போஸ்டர் இன் மூலம் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ரஜினி ரசிகர்கள்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதாக மும்முரமாக செயல்பட்டு வந்த […]

ஆயுத பூஜை ஸ்பெஷல் ஆக மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.ஆர்.ஜே பாலாஜி இயக்கியிருந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது இந்த படத்தை சுந்தர் சி இயக்கி வரும் நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் […]

வெள்ளித்திரையில் நாயகனாக களமிறங்கும் சீரியல் நடிகர் சித்து.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியிட்ட பதிவு.!!

வெள்ளித்திரையில் நாயகனாக சித்து களமிறங்கியுள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியல் மூலம் அறிமுகமான சித்து அந்த சீரியலில் ஜோடியாக நடித்த ஸ்ரேயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு இருவரும் வள்ளியின் வேலன் என்ற சீரியலில் இணைந்து நடித்திருந்த நிலையில் தற்போது சித்து வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அதாவது டி டார்க் ஹெவன் என்ற படத்தில் நடித்திருக்கும் சித்து அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் பதிவையும் வெளியிட்டு உள்ளார். இதை […]

ஜூ கீப்பர் படத்தின் போஸ்டருக்கு முன் நின்று புகழ் மகள் செய்த விஷயம்.. குவியும் லைக்ஸ்..!

ஜூ கீப்பர் படத்தின் போஸ்டருக்கு முன் நின்று புகழ் மகள் செய்த விஷயம் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜூ கிப்பர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கும் நிலையில் […]

சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ‘மாடர்ன் மாஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜாவின் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அறிமுக […]