புடவையில் தேவதை போல் இருக்கும் சினேகா..!

புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சினேகா.

Actress Sneha Latest Photos Update

என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

ரசிகர்களின் மனதில் புன்னகை அரசியாக இடம் பிடித்துள்ள இவர் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் சினேஹாலயா என்று அவரது பிசினஸ் அதாவது புடவை கடையையும் திறந்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

AanandhamActress SnehaActress Sneha Latest Photos UpdateLatest updatePunnagai DesamSnehatamilcinemaVaseegaraகோட்சினேகாடான்ஸ் ஜோடி டான்ஸ்புன்னகை அரசி