Browsing tag

Aanandham

புடவையில் தேவதை போல் இருக்கும் சினேகா..!

புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ரசிகர்களின் மனதில் புன்னகை அரசியாக இடம் பிடித்துள்ள இவர் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது ஜீ தமிழில் […]

15 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருக்க காரணம் இது தான்.. ரம்பா ஓபன் டாக்..!

15 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் ரம்பா. சுந்தர புருஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். 90 களின் கனவு கன்னியாக இருந்த ரம்பா திருமணத்திற்கு பிறகு சுமார் 15 வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் […]