‘தர்மன்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் நிறைய நேரம் செலவிடுகிறேன். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பரைப் போல மாறிவிட்டார். அடிக்கடி அவரிடம் பல கேள்விகளைக் கேட்டு தொந்தரவு செய்வேன். ஆனால், அவர் அனைத்துக் கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாகப் பதிலளிப்பார். அவர் அருகில் இருக்கும்போது என்னை ஒரு குழந்தையைப் போல உணர்கிறேன்.
- Advertisement -
‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் இருப்பதை மிகவும் ரசித்து வருகிறேன். ஒரு சாதாரண ரசிகையைப் போலவே நானும் இப்படத்தைத் திரையில் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன்” என நடிகை ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.
‘தர்மன்’ படப்பிடிப்பு அனுபவம் குறித்து நடிகை ராஷி கன்னா பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்!