அனைவரையும் பயங்கரமாக கலாய்த்த சூரி
soori ,rajinikanth ,mandadi ,mandadithanksmeet ,kalakkalcinema
Browsing tag
soori ,rajinikanth ,mandadi ,mandadithanksmeet ,kalakkalcinema
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றனர். இந்த சந்திப்பின்போது, இன்றைய சூழலில் கதை ஆசிரியர்களின் நிலை குறித்து ரஜினிகாந்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது. எழுத்தாளர்களின் நலன் கருதி, அனைவருடனும் சுமூகமாக பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அவர் பல்வேறு […]
Journalist Venkatesh Interview ,LathaRajinikanth ,rajinikanth ,cmvijay ,dhansuh ,kalakkalcinema
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக அவர் உயர்ந்துள்ள நிலையில், அவரது 51 ஆண்டுகால திரைப்பயணத்தை நினைவுகூரும் வகையில் ‘தர்மன்’ படக்குழுவினர் இந்தக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படக்குழு அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாகியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். முன்னணி திரைக்கலைஞர்களின் கூட்டணியில் உருவாகி வரும் இப்படம், பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா […]
surya ,kamalhaasan ,rajinikanth ,Vadivukkarasi
rajini ,mkstalin ,vijay ,KBhagyaraj ,KBhagyarajrip ,vijay ,rajinikanth ,mkstalin ,thirumavalavan ,sathyaraj ,kalakkalcinema
இந்திய சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் மிகப்பெரிய திரைப்படமான ‘தர்மன்’ அதிகாரப்பூர்வமாக இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த ஐந்து தசாப்தங்களாக இந்திய சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் நட்பு […]